பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா, அதான் மீண்டும்,
ஒலக மயமாக்கல் பத்தி வ.கவும் இ.கவும் எதுக்கு ஒத்துக்கமாட்றாங்கன்னு இந்த கிராமாத்தானுக்கு புரியல
போஸ்டர் பாத்தோம்ன்னா சேகு, மாசே,லெனின்,மாக்ஸ்,இங்கர்சால்,ஸ்டாலின்(கலைஞர் மகன் இல்ல), காஸ்ட்ரோ, கோசி-மின் இப்படி ஒலக புரட்சியாளர்கள்(!?)
நமக்குதான் அருவா சுத்தி, கதிர் அருவா படத்த ஏன் போடமாட்றாங்க நாம தான் தினம் அத பாக்கோம்ல்ல ஐயா தருமீ(மா)வான் நீங்க தான் வெளக்கனும்

6 comments:
உள்ளேன் & வந்தேன் ஐயா!
ஹாய் புல்லட் வணக்கம்!
//பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா, அதான் மீண்டும்,//
இதமட்டுமாவது அப்பப்போ பதிவுல போட்டுக்கிட்டே இருக்கலாமுல்ல ...
அது யாருங்க புதுசா ஒரு பாண்டியன்...?
அம்ம ஊருக்காரவுகள பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு பாசு...
மருதக்காரரா நீங்க, நாம மருத ஒத்தக்கடைல ஒரு அஞ்சு வருசம் குப்ப கொட்டிருக்கம். பைய வாறேன்.
அட - மருதயா நீங்க - இவ்ளோ நாளாத் தெரியாமப் போச்சே = இப்பத்தான் தருமி அண்ணே சொன்னாக - சந்திக்கலாமே -
Post a Comment