Thursday, January 11, 2007

என்னோட தலைவர்:



ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.
ஏ(லே)ய்! போசு!! தெரியும்மா?

3 comments:

ராஜசன் said...

தமிழ்மண நிர்வாகத்தின் சுறுசுறுப்பும் சோம்பலும்

http://raajasampayil.blogspot.com/2007/01/blog-post_18.html

Narayanaswamy G said...

இருக்காரா? பூட்டாரா?

தருமி said...

//இருக்காரா? பூட்டாரா?//

ஆனாலும் அவர வச்சி ரொம்பத்தான் நம்ம ஊரு ஆளுங்க காமெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க .. இல்ல?