Friday, December 1, 2006

என்னோட கிராமம் : கோச்சடை


இந்த பூதம் தாங்கோ எங்க ஊரின் அடையாளம்
கோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.
ஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான்
கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க !!!)
வாங்க வந்து பாருங்க
எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு சாட்சி வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க.

6 comments:

தருமி said...

kilapureeha.. !
muthal pathivilaeyae padam..puraaNam.. aarambamae nalla irukku..

vaazha.. valarha... niraiya tharuha..

தருமி said...

WISH YOU A GREAT BLOGGING

NIRIYA NALLA EZHUTHI PAER EDUKKA VAAZHTHTHUKKAl.

Anonymous said...

எல்லாம் ஒங்க தயவு தான்

Anonymous said...

Enna sir
Blogs - lyuma , Kalakkugo...

Madurai Anand....

உண்மைத்தமிழன் said...

போச்சு.. உங்களையும் கெடுத்திட்டாரா புரொபஸரு..?

சரி.. சரி.. வாங்க.. பிடிங்க என்னோட வாழ்த்துக்களை.. வாழ்க வளமுடன்..

கோச்சடை என்றால் மதுரை கோச்சடைதானே.. டிவிஎஸ், பென்னர் கம்பெனிகள் இருக்கும் டம்தானே..?

Anonymous said...

Please see this katturai.
It is a 'must'.

http://www.visvacomplex.com/kochchadai_thaNNi.html